Latest News

How to say Cooking Items in Arabic?

How to say Cooking Items in Arabic?

சமையல்பொருட்கள்:

How to say Ginger in Arabic?

இஞ்சி – Ginger – ஜின்ஜர்- zஜன்ஜbபீல்

How to say Gry Ginger in Arabic?
சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்- zஜன்ஜbபீல் ஜாஃப்

How to say Garlic in Arabic?
பூண்டு – Garlic – கார்லிக்- தூம்

How to say Onion in Arabic?

வெங்காயம் – Onion – ஆனியன்- bபசல்

How to say Tamarind in Arabic?
புளி – Tamarind – டாமரிண்ட்- தமருல் ஹிந்த்

How to say Chilli in Arabic?

மிளகாய் – Chillies – சில்லிஸ்- ஃபில்ஃபில்

How to say Pepper in Arabic?

மிளகு – Pepper – பெப்பர்- ஃபில்ஃபில் அஸ்வத்

How to Say Red Chilli in arabic?

காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies- ஃபில்ஃபில் அஹ்மர்

How to say Green Chilli in Arabic?

பச்சை மிளகாய் – Green chillies- ஃபில்ஃபில் அஹ்க்தர்

How to say Capsicum in Arabic?

குடை மிளகாய் – Capsicum - ஃபிலைஃபலா

How to say Salt in Arabic?

கல் உப்பு – Salt – ஸால்ட்- மில்ஹ்

How to say Table Salt in Arabic?

தூள் உப்பு – Table salt- மில்ஹ் அல் தஆம்

How to say Jaggery in Arabic?

வெல்லம் – Jaggery – ஜாக்கரீ- அல் ஹர்ஃபியா

How to say Palm Sugar in Arabic?

கருப்பட்டி - Palm sugar- சுக்கர் அன்னஹ்கீல்

How to Sugar in Arabic?

சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்- ஸுக்கர்

How to Say Sugar Candy in Arabic?

கற்கண்டு – Sugar Candy- ஹல்வா சுக்கர்

How to Cardamon in Arabic?

ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்- ஹெய்ல்

How to say Almonds in Arabic?

பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds- லவ்zஜ்

How to say Cashew in Arabic?

முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts-காஜு

How to say Dry Grapes in Arabic?

கிஸ்மிஸ் – Dry Grapes- zஜbபீbப்

How to say Cloves in Arabic?

லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்-குருன்ஃபுல்

How to say Poppy in Arabic?

கசகசா – Poppy – பாப்பி- ஹ்கஸ்ஹ்காஸ்.

No comments:

Post a Comment

Learn Arabic From Tamil Designed by Templateism.com Copyright © 2014

Theme images by Bim. Powered by Blogger.