Latest News

How to tell future tense sentences in Arabic

How to tell any future tense sentences in Arabic?

To say any future tense sentences in Arabic, we should add either 'sa' or 'sawf' before the sentence to create the sentence in future sentences.

Examples : I am listening - ana isaal
                    I will listen - ana saisaal

I am walking - ana imsi
I will walk - ana saimsi

He says - hoova yakul
He will say - hoova sayakul

He will make it ok - hoova sawf tharthip

If you feel the above is a bit tough to follow then you may follow the below mentioned method.

Instead of sa or sawf we shall add just 'p'. Examples are as follows

I will go tomorrow - ana proh bukrah

The following is the translation of Tamil on the same thing explained above.

அரபில் வருங்காலத்தில் செய்யக்கூடிய செயலை அதாவது FUTURE TENSE எப்படி உபயோகப்படுத்துவது?

ஒரு செயலை வருங்கால செயலாக மாற்ற நாம் "வருவேன், போவேன், செய்வேன்" என்று சொல்கிறோம் ஆங்கிலத்தில் I WILL GO,I WILL DO,I WILL COME. என்று சொல்கிறோம்

அரபியில் "ச" அல்லது "சவ்ஃப்" என்ற சொல்லை பயன்படுத்தி வருங்கால வினைச்சொற்களை உருவாக்க வேண்டும்

EX: நான் கேட்கிறேன்-அன இஸ்ஆல்
நான் கேட்பேன்-அன சஇஸ்ஆல்

நான் நடக்கிறேன்-அன இம்ஷி
நான் நடப்பேன் -அன சஇம்ஷி

அவன் சொல்வான்- ஹுவ சயகுல்

அவன் சரி செய்வான்-ஹுவ சவ்ஃப் தர்தீப்

இப்படி வருங்கால வினைச்சொற்களை பயன்படுத்துவது உங்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும் அதனால் உங்களுக்கு ஒரு எளிய வழியை சொல்லித்தருகிறேன்

அரபியில் "ப்" என்ற எழுத்துக்கு "க்,ஆல்/FOR,BY" போன்ற அர்த்தங்கள் உள்ளன.

ஆனால் "ப்" சேர்த்து வருங்கால சொற்களையும் உருவாக்கலாம். இது ரொம்ப சுலபம்

EX: நான் நாளை போவேன்-அன ப்ரோஹ் புக்ரா

நான் வருவேன்-அன ப்இஜ்

இப்படி "ப்" பயன்படுத்தி எல்லா வார்த்தைகளையும் உண்டாக்கலாம்

No comments:

Post a Comment

Learn Arabic From Tamil Designed by Templateism.com Copyright © 2014

Theme images by Bim. Powered by Blogger.